அன்பான இனியஇசை ரசிகர்களுக்கு இனிய வணக்கம்
இசையென்பது இறைவனால் படைக்கபப்பட்ட அற்புதமான சொத்து அந்த இசையை நாம் இறக்கும் வரை கேட்டு இன்புறுவோம்

உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆழட்டும்

இசையோடு வந்தோம்
இசையோடு வாழ்வோம்
இசையோடு போவோம்
இசையாவோம்


அன்புடன்
கந்தப்பு ஜெயறூபன்