
பெயர் : கந்தப்பு ஜெயறூபன்
பிறந்த திகதி :05.11.1986
பிறந்த இடம் :யாழ்ப்பாணம்(கரவெட்டி)
தொழில் :இசைத்துறை
பாடசாலை : வ.விபுலானந்த கல்லூரி
தொலைபேசிஇல :0775957071
0242220525
இசைத்துறையில் இதுவரை :
- 2005 ஆண்டு சக்தி வானொலி நடாத்திய நாடளாவிய ரீதியிலான பாடல் போட்டியில்அகிலஇலங்கை ரீதியில் 2ம் இடத்தை பெற்றமை
- பல இந்தியப்பின்ணனி பாடகர்ளோடு பல இசைநிகழ்சிகள் செய்தமை
- இதுவரை 40 மேற்பட்ட சொந்த பாடல்கள் பாடியமை
- இலங்கையில் பல இடங்களில் பல இசைக்குழுக்களில் பாடிக்கொண்டு இருக்கின்றமை
- இசையருவி மதுரக்குரலோன் தேன்மதுரக்குரலோன் பாடும்அருவி
சக்தி சுப்பஸ்டார் 2005 போன்ற பட்டங்கள் பெற்றமை
- இலங்கையில் அதிகூடிய சொந்தப்பாடல்கள் பாடிய இளம்பாடகர் என்ற பெயரைப்பெற்றமை
- இதுவரை இலங்கையில் தயாரிக்கப்பட்ட 5 குறும்படங்களில் பாடல்கள் பாடியிருக்கின்றமை
பொழுதுபோக்கு : இசை இசை இசையே
இலட்சியம் : சிறந்த பாடகனாக வருவது
பிடித்த இசையமைப்பாளர்கள் : A.R RAHMAN ,இளையராஜா
பிடித்த பாடகர்கள் :ஜேசுதாஸ், உன்னிகிருஸ்னண்
பிடித்த பாடகிகள் :சித்ரா, ஜானகி
பிடித்த பாடல் : மின்சாரக்கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற (அன்பென்ற மழையிலே .....)
இறைவன் கொடுத்த வரம் : இசைக்கலைஞனாக இருப்பது
இசையை நேசிப்போம்
இசையை சுவாசிப்பபோம்
இசையோடு வாழ்வோம்